கட்டியன்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கட்டியன்(பெ)
- கட்டியக்காரன்; கட்டியம் கூறுபவன்
- கட்டியரை நோக்கி. . . சேனாபதிகளுக்குஞ் சொல்லுமென்றான் (கூளப்ப.41)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
சொல்வளம்
[தொகு]- கட்டியம், கட்டியன் கட்டியக்காரன், கட்டியங்கூறு
- ஏத்தாளி
- வைதாளி, வைதாளிகர், வைதாளியாடுவார்
- மங்கலப்பாடகன், தொடிமகள், மகதன், வந்தி, வேத்திரதரன்
- வாழ்த்துப்பா, ஆற்றுப்படை
- கட்டியம், பட்டு, பட்டுக்கூறு
- ஏத்து, கட்டியங்கூறு, வாழ்த்து, புகழ்
- துதிப்பாட்டு, துதிவாதம், தோத்திரம்
- புகழ்மாலை, புகழ்ச்சிமாலை, புகழுரை, சொன்மாலை, தசாங்கப்பத்து
- மங்கலப்பாட்டு, துயிலெழுமங்கலம், மங்கலம்
- பெருமகிழ்ச்சிமாலை, மெய்க்கீர்த்திமாலை
- போர்க்கெழுவஞ்சி, வரலாற்றுவஞ்சி
- வந்திபாடம், இசையாயிரம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +