புகழ்மாலை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புகழ்மாலை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- எக்கனோமிஸ்ட் இதழ் 1995-களில் வாரம் ஒரு மரணக்குறிப்பு எழுதுவதென தீர்மானித்து, அந்தப் பகுதியை நடத்துவதற்காக ஒரு முழுநேர ஆசிரியரையும் நியமித்தார்கள். இது மரண அஞ்சலி அல்ல, மரணக்குறிப்புகள்தான். இறந்தவரைப்பற்றி மிகையான புகழ்மாலைகள் இரா. (ஆயுளைக் கூட்டுவது, அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
- வறியோர் தொடுக்கும் புகழ்மாலை சூடும் நல்லியக்கோடனை(புறநா. 176, உரை)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புகழ்மாலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +