கணையங்கள்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- கணையங்கள், பெயர்ச்சொல்.
- இது சுடுகலங்களில் பயன்படுத்தும் பல்வேறு விதமான வெடிபொதிகளைக்(cartridge) குறிக்கும் சொல்லாகும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- பண்டைய காலத்தில் கணையம் என்பது ஒன்றில் இருந்து சென்று எதிரியினைத் தாக்கிக் கொல்லும் ஒரு எறிபடையியல் ஆக பொருள்பட்ட சொல். அதைத் தற்காலத்திற்கு ஏற்ப வழங்கலாம்; வழங்கப்படுகிறது
பயன்பாடு
[தொகு]- எனது காவலரணிற்குத் தேவையான கணையங்களை செம்பருதி கொண்டுவந்து தந்தாள்
சொல்வளம்
[தொகு]வேட்டெஃகம் - எஃகம் - படைக்கலம் - படை
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +