எஃகம்
Appearance
தமிழ்
[தொகு]எஃகம், .
பொருள்
[தொகு]- பண்டைய காலம்: ஆய்தம்
- நவீன காலம்: சுடுகலனில் குறிப்பாக வேட்டெஃகம் என்பதற்கான சுருக்கம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- கத்தி, சூலம், ஈட்டி போன்ற எஃகினால் உண்டாக்கப்பட்ட பல பண்டைய ஆயுதங்கள் அனைத்திற்குமான பெயர்.
- இது தற்காலத்தில் கையில் ஏந்திச் சுடும் நவீன ஆய்தங்களிற்கான பொதுப் பெயராகவும் வழங்கப்படுகிறது.