படைக்கலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

படைக்கலம்:
ஆய்தம்
படைக்கலம்:
உந்துகணை
படைக்கலம்:
துமுக்கி
தகரி.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • படைக்கலம், பெயர்ச்சொல்.
  • (படை+ கலம்)

1. பண்டைய காலம்:

  1. அனைத்து ஆயுதங்களுக்குமான பொதுச்சொல்(சூடாமணி நிகண்டு) - போரில் பயன்படுத்தும் ஆயுதங்கள்
    (எ. கா.) படைக்கலக் குரவன் மீண்டு போதருமளவில் (திருவிளை. அங்கம். 12).
  2. எறிபடை
  3. எஃகு

2. புதுமைக் காலம்: சன்னத்தை செலுத்தும் சுடுகலங்களுக்கான பொதுச்சொல்

தற்காலப் பொருள்[தொகு]

* இது சன்னத்தைச் செலுத்தும் அனைத்து ஆய்தங்களுக்குமான பொதுச்சொல்லாகும்

சுருக்கம்[தொகு]

தற்காலப் பொருளிற்கு...

படைக்கலம் என்பதை நீங்கள் சுருக்கமாக படை என்று அழைக்கலாம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. புதுமைக் காலம்: munition/arms
  2. பண்டைய காலம்: weapon


துப்பு - தொடித்தெறி - தெறாடி - தாக்குதல் துமுக்கி - குறிசூட்டு துமுக்கி - சுடுகலன்- கணையெக்கி - துமுக்கி -தகரி - துணை இயந்திரச் சுடுகலன் -இயந்திரச் சுடுகலன் -தெறோச்சி - துப்பு - கைச்சுடுகலன்



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படைக்கலம்&oldid=1972526" இலிருந்து மீள்விக்கப்பட்டது