கண்காணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

கண்காணி

மொழிபெயர்ப்புகள்
  1. To over see, supervise, superintend (வி), supervisor (பெ). ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • கண்காணி என்பது வினைச்சொல்லாகவும், பெயர்ச்சொல்லாகவும் இருந்தாலும், வினையாகவே முதலில் பயன்படுகிறது.
பயன்பாடு
  • கங்காணி யிடம், தன் நிலையை எடுத்துரைத்தான்.
(இலக்கியப் பயன்பாடு)
  • மேல் விசாரணைசெய்வோன். (சிறுபஞ். 40.)
(இலக்கணப் பயன்பாடு)
  • இங்கு கங்காணி என்பது, பேச்சுவழக்கு ஆகும்.

 :அறுவடை - மேற்பார்வை - சோதி - கண்காணிப்பாளர் - கண்காணிப்புக் கோபுரம் - கண்காணிப்புப் பணி


( மொழிகள் )

சான்றுகள் ---கண்காணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்காணி&oldid=1968931" இலிருந்து மீள்விக்கப்பட்டது