உள்ளடக்கத்துக்குச் செல்

கந்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கந்தம்:
என்றால் கழுத்தடி-அங்கும் நகை ?!
கந்தம்:
என்றால் தூண்(கள்) என்றும் பொருள்.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
 • புறமொழிச்சொல்---சமசுகிருதம்---स्कन्ध--ஸ்க1ந்த4--வேர்ச்சொல்

பொருள்

[தொகு]
 • கந்தம், பெயர்ச்சொல்.
 1. தொகுதி
 2. பஞ்சகந்தம் (புத்தத் தத்துவம்)
  (எ. கா.) ஐந்து வகைக் கந்தத்தமைதியாகி (மணி. 30, 33). .
 3. இந்திரியம். (அக. நி.)
 4. கழுத்தடி. (அக. நி.)
 5. தூண்
  (எ. கா.) கலிகெழு கடவுள் கந்தங் கைவிட (புறநா. 52)
 6. பகுக்கை (சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
 • ஆங்கிலம்
 1. aggregate
 2. the five constituent elements of being..(Buddhist philosophy)
 3. organ of the sense
 4. nape of the neck
 5. pillar
 6. division

விளக்கம்

[தொகு]( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கந்தம்&oldid=1968262" இலிருந்து மீள்விக்கப்பட்டது