உள்ளடக்கத்துக்குச் செல்

கனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

.

  1. நெருப்பு
  2. தழல்
  3. தணல்
  4. தீ
  5. அக்கினி
  6. கங்கு
மொழிபெயர்ப்புகள்
  • (ஆங்கிலம்) :

1. கரங்கை heat of the sun

2. the mirage or the waving vapour at midday, venter

3. light, lustre, pirakacam

4. saltpans, உப்பலம்

5. salt marsh, கழி

6. scent, odour

7. a wood on a hill-slope. kanal eyikka, -ota, -vica, to flash heat, to waver as mirage. கனய்சலம், கனனிர், the mirage mistaken for water.

Meaning of கனல்

s. fire.

கனலோன், the sun is hot.

கனனிறக்கல், (கனல்+நிறம்+கல்) ruby, மாணிக்கம்.

glow

ஒளிர்வு;

ஒளிவீச்சு

இயற்பியல்.

கனல் ஒளி

பொறியியல்.

ஒளிர்

பொலிவு

internal combustion

பொறியியல். உட் கனல்; உள் எரி மாழையியல். உட்டகனம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கனல்&oldid=1643313" இலிருந்து மீள்விக்கப்பட்டது