உள்ளடக்கத்துக்குச் செல்

அக்கினி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]

அக்கினி (பெ)

  1. யாகத் தீ
  2. (திருமணம் மற்ற சமயச் சடங்குகளில் வளர்த்தப்படும்) தீ யாகத் தீ
  3. அக்கினி தேவன்
  4. சாடராக்கினி
  5. செங்கொடிவேலி
  6. பகல் 15 முகூர்த்தத்துள் பதினொராவதும் இரவு 15 முகூர்த்தத்துள் ஏழாவதும்
  7. வெடியுப்பு
  8. நவச்சாரம்
  9. நெருஞ்சி
  10. எரி, தீ, நெருப்பு, தணல், கங்கு.<ref>செந்தமிழ் அகராதி - யோ. கில்பட் பக்.5<
  11. தழல்
  12. நெருப்பு
  13. உஷ்ணம்
  14. ஜுவாலை

விளக்கம்

[தொகு]

பயன்பாடு

[தொகு]
  • இதற்காகவா ஊரறியப்ன்பந்தல் போட்டு, மேளம் கொட்டி, அக்கினி வலம் வந்து, ஆயிரம் தெய்வங்களைத் துணைக்கழைத்து, நூறு சத்தியங்கள் செய்து திருமணம் செய்து கொள்வது? (அந்திம காலம், ரெ.கார்த்திகேசு)
  • கிராமத்து வீடு ஒன்றில் அக்கினி கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது
  • அக்கினியில் கையை வைத்தால் சுட்டு விடும்
  • காட்டில் பல மரங்கள் அக்கினிக்கு இரையாகி சாம்பலாக மாறின.

(இலக்கியப் பயன்பாடு)

  • அக்கினி வளர்த்து அழகா யலங்கரித்து (கோதை நாச்சியார் தாலாட்டு)


மேற்கோள்

[தொகு]


மொழிபெயர்ப்பு

[தொகு]

ஆங்கிலம்

  1. ceremonial/sacrificial fire
  2. fire
  3. agni, the god of fire, regent of the South East,
  4. digestive fire
  5. rosy-flowered leadwort
  6. (astrol.) The 11th of 15 divisions of day and the 7th of those of night
  7. saltpetre
  8. ammonium chloride
  9. tribulus plant
  • பிரான்சியம் : feu



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கினி&oldid=1993136" இலிருந்து மீள்விக்கப்பட்டது