கங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


கங்கு
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கங்கு (பெ)

 1. நெருப்பு
 2. தழல்
 3. தீ
 4. கனல்
 5. அக்கினி
 6. தணல்

English[தொகு]

 1. ember
விளக்கம்
 1. கரி, மரம் முதலியன எரிந்து தீநாக்குகள் இல்லாமல் அணைந்தது போல் இருக்கும், ஆனால் மேற்புறத்தில் சாம்பல் மெலிதாக படர்ந்த நிலையிலும்; உட்புறம் கன்னென்றுசிவந்து வெப்பகொண்ட நிலையிலுள்ள பொருள்
 2. பனை மட்டையின் அடிப்பகுதி
 3. கரியில் மூட்டப்பட்ட நெருப்பு
பயன்பாடு
 • ...கங்குகளைக்கொண்டு நெருப்பு மூட்டி உணவு சமைத்தான்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கங்கு&oldid=1906633" இருந்து மீள்விக்கப்பட்டது