உள்ளடக்கத்துக்குச் செல்

கன்மி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கன்மி(பெ)[1]

  1. தொழிலாளி
    மட்கலஞ்செய் கன்மி (பாரத. திரௌபதி மாலை. 64)
  2. பூசாரி
    கைப்பிட்டு உண்பான் போன்றும் கன்மி ஞானிக்கு ஒப்பே (திருமந். 536).
  3. அலுவலர்
    நம் கன்மிகளில் வீரசோழப்பல்லவரையன் (S.I.I. iii, 135).
  4. தீவினையாளன்
    அதைச் செற்ற கன்மிகள் எவரும் கடைதேறலர் காந்தி (இரட். யா.)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. labourer
  2. priest, cleric
  3. official
  4. sinner, criminal
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2016-03-07 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-01-21.
"https://ta.wiktionary.org/w/index.php?title=கன்மி&oldid=1979729" இலிருந்து மீள்விக்கப்பட்டது