தீவினை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தீவினை (பெ)

  1. கொடுமையான செயல்; கொடுஞ்செயல்; தீய வினை
  2. பாவம்
  3. அக்கினிகாரியம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. evil; sinful deed
  2. sin
  3. fire-sacrifice


பயன்பாடு
  • தீவினை யகற்று (ஆத்திசூடி, ஔவையார்)

(இலக்கியப் பயன்பாடு)

  • தீவினை யென்னுஞ் செருக்கு (குறள்.201)
  • செந்தீவினை மறை வாணனுக்கொருவன் (கம்பரா. இராவணன்வதை. 52)
  • சிந்தையால், செய்கையால், ஓர் தீவினை செய்திலாதாய்! (கம்பராமாயணம்)

(இலக்கணப் பயன்பாடு)

  • தீவினை X நல்வினை


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :தீமை - பாவம் - வினை - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=தீவினை&oldid=1242671" இலிருந்து மீள்விக்கப்பட்டது