கம்மியர்
Appearance
பொருள்
கம்மியர்(பெ)
ஆங்கிலம் (பெ)
- goldsmiths, jewellers; braziers, bell-founders; masons, bricklayers, architects; blacksmiths; carpenters
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கண்டதே செய்பவாம் கம்மியர்; (விளம்பிநாகனார் நான்மணிக்கடிகை பாடல்-38) - ஒரு கலைப் பொருளைப் பார்த்தது போல் செய்பவர் பொற்கொல்லர்
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கம்மியர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +