கம்மம்
Appearance
பொருள்
கம்மம்(பெ)
- தச்சு, மரவேலை, பொன், இரும்பு போன்ற உலோகவேலை முதலிய கம்மியர்தொழில்; கம்மியம்
- கம்மஞ்செய் மாக்கள் (நாலடி, 393).
ஆங்கிலம் (பெ)
- smith's work; artisanship
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கம்மம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +