குளக்கரை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குளக்கரை(பெ)
- குளத்தின் கரை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- shore of a pond
விளக்கம்
பயன்பாடு
- குளக்கரையை அடுத்த சத்திரத்தில் உட்கார்ந்துகொண்டு அங்கே குளிக்கிற பெண்களை வேடிக்கை பார்ப்பது அவனுக்கு ஒரு பொழுதுபோக்கு. ஆனால், ஒரு நாளாவது தானும் குளிக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியதே இல்லை. (குருபீடம், ஜெயகாந்தன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குளக்கரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +