கரைதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கரைதல்(பெ)

  1. காகம் எழுப்பும் ஒலி
  2. ஒரு திடப்பொருள் தண்ணீரில் அல்லது காற்றில் கரைந்து விடுதல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. crowing of a crow
  2. a solid dissolving in water or air
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கரைதல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :காகம் - கரை - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கரைதல்&oldid=1043717" இலிருந்து மீள்விக்கப்பட்டது