கறங்கு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கறங்கு ,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a wind whirl (a child's toy); kite
- whirling, gyration
- sound
விளக்கம்
பயன்பாடு
- காலம் என்பது கறங்கு போல் சுழன்றது. (கும்பமுனி முறித்த குடைக்காம்பு, நாஞ்சில் நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
- கான்முகமேற்ற . . . கறங்கும் (கல்லா. கணபதி.)
(இலக்கணப் பயன்பாடு)
கறங்கு , (வி)
- சுழலு, பம்பரத்து. . . கறங்கிய படிய (கந்தபு. திருநகரப். 28)
- சூழ். கறங்கிருண் மாலைக்கும் (வள்ளுவமா. 34)
- ஒலி. முரசங் கறங்க (புறநா. 36, 12)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கறங்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +