overwhelm
Appearance
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
overwhelm(வி)
- (செயல், உணர்ச்சி முதலியவற்றில்)மூழ்கடி, ஆழ்த்து; அமுக்கு
- (செயல், உணர்ச்சி முதலியவற்றில்) மூழ்கிப்போ; ஆழ்ந்துபோ, அமுந்து போ
- மீறு, பொங்கு, மேலிடு
- திணறடி
விளக்கம்
பயன்பாடு
- He was overwhelmed with horror For a moment he felt such a weakness in his legs that he could hardly stand - அவர் பேரச்சத்தில் ஆழ்ந்தார். ஒரு கணம், அவர்கள் கால்கள் வலுவிழந்துதுபோல உணர்ந்து நிற்கவே கடினமாக இருந்தது. (Of Human Bondage, Volume 2, William Somerset Maugham)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---overwhelm--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு