கறவை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கறவை, (பெ).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பசுவின் கறவை நின்றுவிட்டது.
- (இலக்கியப் பயன்பாடு)
- கறவைகள் பின்சென்று (திவ். திருப்பா. 28).
- கன்றொளித் தகலைவைத்த கறவையின் (சீவக சிந்தாமணி.) 371).
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கறவை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற