கறிகாய்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கறிகாய்(பெ)
- மரம், செடிகொடிகளில் பூத்து சூல் உண்டாகி பருத்து, விதைகளைக் கொண்டிருக்கும் காய்கள்; இவற்றைப் பச்சையாகவோ சமைத்தோ மாந்தர்கள் உணவாக உட்கொள்வர்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - vegetables
- பிரான்சியம் - légume
- இடாய்ச்சு - das Gemüse
விளக்கம்
- காய்கறி என்பதன் மருவல்