செடிகொடி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- புல், பூண்டு, செடி, கொடி, மரம் முதலாவனற்றைக் குறிக்கும் பொதுச்சொல்; தாவரம், நிலைத்திணை.
- ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகராத மரஞ்செடிகொடி வகையைக் குறிக்கும் பொதுச்சொல்.
விளக்கம்
மொழிபெயர்ப்பு
[தொகு]
|
|