களபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

களபம்(பெ)

 1. கலவை
 2. சுண்ணச்சாந்து
 3. கலவைச்சாந்து
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. mixture
 2. mortar, cement
 3. perfumery, fragrant ointment
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • நுண்களபத் தொளிபாய (திருக்கோ.15).
 • புலிவிராயெறிந்திடக் களபம் போக்குவார் (இரகு. இரகுவுற். 26)

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

களபம்(பெ)

 1. யானைக் கன்று
 2. யானை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. young elephant
 2. elephant
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

 • மதகரிக் களபமும் (சிலப்.25, 49).

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

களபம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---களபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :கலவை - சுண்ணம் - சாந்து - யானை - கண்ணாடி - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=களபம்&oldid=1045830" இருந்து மீள்விக்கப்பட்டது