உள்ளடக்கத்துக்குச் செல்

கள்ளப்பார்வை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கள்ளப்பார்வை(பெ)

  1. திருட்டுப் பார்வை, வஞ்சகப் பார்வை
  2. காமக்குறிப்போடு நோக்கும் நோக்கம்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. furtive glance; sly look
  2. sly looks of lovers or libidinous persons
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கள்ளப்பார்வை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சோரப்பார்வை, திருட்டுமுழி, கள்ளவிழி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கள்ளப்பார்வை&oldid=1034858" இலிருந்து மீள்விக்கப்பட்டது