கழற்சி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கழற்சி, .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- molucca bean. cl., casalpina bonducella; bonduc nut; [physic nut]]
- come off, as a ring; slip off
விளக்கம்
- கழற்சிக்காய் ஆட்டம் - a game with these beans
பயன்பாடு
- அன்றெல்லாம் ஒரு புத்தகம் வெளியிடுவது சாமானிய விஷயமல்ல. பலநூல்களை எழுதி விருது பெற்ற படைப்பாளிகள் கூடப் பதிப்பகங்கள் பின்னால் அலைவார்கள். பதிப்பாளர்கள் அவர்களைக் கழற்சிக்காய் மாதிரி சுற்றி விளையாடுவார்கள். (ரப்பர் நினைவுகள், ஜெயமோகன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- கழற்சிக்காய் - கழற்காய் - கெச்சக்காய் - கழலுதல் - கழல் - # - #
( மொழிகள் ) |
சான்றுகள் ---கழற்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற