கவாத்து
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கவாத்து, .
- போர்வீரர் புரியும் உடற்பயிற்சி; ஆயுதப் பயிற்சி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கவாத்துப் பழகு - to drill soldiers
- எல்லாம் கணக்கெடுத்து, சிடுக்கில்லாமல் திட்டம் செய்து, பேராசிரியரைக் குறிவைத்து, தோது பார்த்துக் காத்துக்கிடந்து கவாத்து செய்தது பாம்பு. (பாம்பு, நாஞ்சில்நாடன்)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- கவாய்த்து - உடற்பயிற்சி - தேகப்பயிற்சி - பயிற்சி - # - # - #
( மொழிகள் ) |
சான்றுகள் ---கவாத்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற