காக்காக்கடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

காக்காக்கடி:
இவர் காக்காக்கடியா கடிக்கிறார்?
(கோப்பு)

பொருள்[தொகு]

  • காக்காக்கடி, பெயர்ச்சொல்.
  1. தின்பண்டத்தைக் துண்டாக்கப் பல்லாற்கடிக்கை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. biting a food stuff to pieces

விளக்கம்[தொகு]

  • சிறுவர், சிறுமியரிடையே பழக்கத்திலுள்ள ஒரு சொல்...ஒருவரிடம் ஒரே ஒரு கடலை உருண்டை, மிட்டாய் போன்ற, கைகளினால் பிய்க்கமுடியாதத் தின்பண்டங்களிருந்தால், அதை இருவருக்குப் பகிர்ந்துக்கொள்ளப் பற்களால் கடித்துத் துண்டாக்குவதை காக்காய்க்கடி என்பர்...சில சமயங் களில் எச்சில் படாமலிருக்கத் தின்பண்டத்தைக் கைக்குட்டை அல்லது போட்டிருக்கும் சட்டையின் ஒரு பகுதித் துணியால் மூடி/சுற்றிக் கடித்துத் துண்டுகளாக்கி மகிழ்ச்சியாக உண்பர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=காக்காக்கடி&oldid=1452591" இலிருந்து மீள்விக்கப்பட்டது