காட்டுமிராண்டி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காட்டுமிராண்டி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஐரோப்பியநோக்குள்ளவர்கள் பழங்குடிகளின் பண்படாததன்மைக்கு ஆதாரமாக அவர்களின் போர்களில் உள்ள வன்முறை, அவர்களின் சமூக கட்டமைப்பில் உள்ள கடுமை , ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி அவர்களை காட்டுமிராண்டிகள் (savage) என்று சொன்னார்கள். வெறுமே தங்கிவாழ்வதற்காக, இயல்பான மிருக உந்துதல்களின் அடிப்படையில் போரிடும் பழங்குடிகள் காட்டுமிராண்டிகள் என்றால் வெறும் லாபநோக்குக்காக அவர்களை கோடிக்கணக்கில் கொன்று பூமியின் முகத்தில் இருந்தே அழித்த நாம் மட்டும் நாகரீகமானவர்களா? ('மிருகங்களின் மனஉயர்வு உண்மையானதா?, ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காட்டுமிராண்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +