காப்பு விளிம்பரம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- காப்பு விளிம்பரம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- called as file-safe edge or safe edge file
விளக்கம்
[தொகு]- இந்த அரத்தின் இரு விளிம்புகளிலும் பல்வெட்டு இராது. முகப்பகுதியில் மட்டுமே இருக்கும். இதனால் விளிம்புப் பக்கம் மாழை யில் உரசிச்சேதம் ஏற்படுத்தாது.
பயன்பாடு
[தொகு]- மாழைத் துண்டின் குறுகிய நீண்ட தட்டையான பள்ளத்தில் அல்லது துளையில் அராவும் போது, அர விளிம்பின் பற்கள் பட்டுச் சேதம் ஏற்படாமல் இருக்க காப்பு விளிம்பரம் பயன்படுத்தப்படுகிறது.
- கைவினைஞர்களும், பணிமனைத் தொழிலாளர்களும் தங்கள்பணிக்குப் பயன்படுத்துகிறார்கள்.
இலக்கியமை
[தொகு]- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html