காராக்கிருகம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காராக்கிருகம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சிறைபட்டிருந்த சின்ன அண்ணாமலையை - மக்களே வெகுண்டெழுந்து, மீட்டனர் - காராக்கிருகத்தின் கதவுகளைக் கைகளைக்கொண்டே பிளந்து! (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 30-மார்ச் -2011)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காராக்கிருகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +