தமிழகத்தில் பிரபலமான ஒரு பட்சணவகைத் தின்பண்டம்...அரிசிமாவு, கடலை மாவு, மிளகுப் பொடி, உப்பு ஆகியப் பொருட்களைச் சற்றுத் திடமாக, தண்ணீரில், விகிதாச்சாரப்படிக் கலந்து, ஒரு சாதனத்தின் உதவியால், கொதிக்கும் எண்ணெயின் மேல், தேய்த்து, பொரித்து உண்ணும் உணவு...தனியாக அல்லது மற்ற பட்சணங்களுடன் கலந்து, சிறு உண்டியாகக்கொள்வர்...காரசாரமான, மிளகும் சேர்வதால் உடற்நலத்திற்கும் உகந்த ஓர் உணவு...அந்தணர்களின் திருமண விருந்தில் ஒரு முக்கிய பதார்த்தம்...