கார்முகம்
Appearance
பொருள்
கார்முகம்(பெ)
- வில் கார்முகங் கான்ற . . . விசிகம் (ஞானா.20, 19)
- பஞ்சு கொட்டும் வில் கார்முகம் வீசிட மாசறு துவட்பஞ்சு(திருப்பு. 44)
- மூங்கில் (மலை.)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கார்முகம் வளைய வாங்கி(கம்பரா. மிதிலை) - அரசே, உன் சேனையோடு
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +