கிராக்கி
தோற்றம்
கிராக்கி (பெ)
- பொருள் அரிதாகி அல்லது தேவை அதிகமாகி நுகர்வோர் அதை வேண்டி நாடும் நிலை
- வாடிக்கை; வாடிக்கையாளர்; வாங்குபவர்; பயன்படுத்துபவர்
- விலையேற்றம்; அதிக விலை/பெறுமதி; அருவிலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கிராக்கி---DDSA பதிப்பு + வின்சுலோ +
:விலை - வாடிக்கை - சாவு கிராக்கி - விலையேற்றம் - #