உள்ளடக்கத்துக்குச் செல்

குஞ்சியப்பன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குஞ்சியப்பன் ,

  1. தந்தையின் தம்பி
  2. தாயின் தங்கை கணவன்
  3. தாயின் இரண்டாம் கணவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. father's younger brother
  2. mother's younger sister's husband
  3. step-father
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---குஞ்சியப்பன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சிற்றப்பா - சித்தப்பா - குஞ்சி - அப்பன் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=குஞ்சியப்பன்&oldid=1185090" இலிருந்து மீள்விக்கப்பட்டது