குறுதுமுக்கி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐ.மா. கடற்படையின் ஒரு கடற்கலவர் எட்டச் சமர் பெறுகி( Close Quarters Battle Receiver) விதத்தைச் சேர்ந்த Mk 18 Mod 1 குறுதுமுக்கியால்(carbine) இலக்கினைச் சுடுகிறார்.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

குறுதுமுக்கி-1793
  • குறுதுமுக்கி, பெயர்ச்சொல்.
  1. குதிரைப்படை வீரர்கள் வைத்திருக்கும் குறுகிய துமுக்கி
  2. தற்காலத்திய துமுக்கியை விட குறுகிய துமுக்கி

ஆங்கிலம்[தொகு]

  1. carbine

விளக்கம்[தொகு]

இது தற்காலத்திய தமிழில் குறுகிய துமுக்கி என்று பொருள் படும்படி குறுதுமுக்கி எனப்படுகிறது. இங்கு 'குறு'விற்கும் 'துமுக்கி'யிற்கும் நடுவில் 'ந்' என்னும் ஒற்று இடக்கூடாது. கார்பைன் என்பது துமுக்கியை விட குறுகியதாக உள்ளதால் குறுதுமுக்கி என்று நன்கு பொருள் புரிவதாய், நல்ல விதப்பான சொல்லாய் வழங்கலாம்; வழங்கப்படுகிறது.

(நடுவில் ஒற்று வரக்கூடாது)

பயன்பாடு[தொகு]

  • நான் குறுதுமுக்கியால் எதிரியைச் சுட்டேன்

சொல்வளம்[தொகு]

தெறாடி - குண்டுக்குழல் - குறுதெறாடி - தெறுவேயம் - குறுதுமுக்கி - கொக்கிக்குழல்


( மொழிகள் )

சான்றுகள் ---குறுதுமுக்கி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறுதுமுக்கி&oldid=1905660" இருந்து மீள்விக்கப்பட்டது