குறுதெறாடி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- குறுதெறாடி, பெயர்ச்சொல்.
- குறுகிய சுடுகுழலைக் கொண்ட தெறாடி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]குறுகிய சுடுகுழலைக் கொண்ட தெறாடி
(நடுவில் ஒற்று வரக்கூடாது)
- எ.கா: பெருநீர்
பயன்பாடு
[தொகு]- என் தாத்தா குறுதெறாடியால் பிரித்தானியரைச் சுட்டுக்கொன்றார்
- பன்சூட்டு கைத்துப்பு - தொடித்தெறி - தெறாடி- தாக்குதல் துமுக்கி - குறிசூட்டு துமுக்கி - சுடுகலன்- துமுக்கி - துப்பு - கரச்சுடுகலன் - கைத்துப்பு
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +