கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
குழிசி(பெ)
- பானை, குடம், பாத்திரம்
- அடிதொடைக் கமைந்த கிடுகுடைக் காப்பிற் காழமை குழிசிக் கதிர்த்தவா ரத்து (பெருங்கதை)
மொழிபெயர்ப்புகள்
- pot, vessel
(இலக்கியப் பயன்பாடு)
- இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப (புறநா. 65)