குவவு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குவவு, .
(உ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- roundness, fullness, plumpness.
- heap, pile.
- assemblage, collection, clump, group, army.
- intertwining
- greatness, largeness.
- earth.
- mound, hillock.
(adj)
இந்தி
விளக்கம்
- ...
பயன்பாடு
- திரட்சி. (ஓங்கு மணற் குவவுத் தாழை புறநா. 24).
- கூட்டம். (நின் குவவுக்கரை யிருக்கை பதிற்றுப். 84, 20).
- ஒன்றோடு ஒன்று பிணைந்திருத்தல். (குவவுக்குர லேனல் மலைபடு. 108).
- பெருமை. (சூடா.)
- பூமி. (சது.)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
குறிப்புதவி
[தொகு]- சென்னைப் பல்கலையின் பேரகரமுதலி [1]