உள்ளடக்கத்துக்குச் செல்

plumpness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

பொருள்
  1. ( பெ) plumpness /ப்ளம்ப்-னிஸ்/
  2. குண்டு, திரட்சி, தடிமன், பருமன், புஷ்டி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. The boy was ashamed of his plumpness and wanted to reduce = அந்தச் சிறுவன் தனது உடல்பருமனை நினைத்து வெட்கப்பட்டான் அதைக் குறைக்க நினைத்தான்.

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=plumpness&oldid=1877586" இலிருந்து மீள்விக்கப்பட்டது