கெட்டிக்காரன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கெட்டிக்காரன் (பெ)
- திறமை உள்ளவன்; திறமைசாலி; சாமர்த்தியம் உள்ளவன்; சாமர்த்தியசாலி; சமர்த்தன்
- புத்திசாலி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- படிப்பில் கெட்டிக்காரன்
- சீனி கெட்டிக்காரன், பிழைக்கச் சாமர்த்தியம் உண்டு... என்று ஒரு உறுதியான நம்பிக்கை மலை போல் இருந்தது. (புதிய சிறகுகள், ராஜம் கிருஷ்ணன்)
- சூரியாவைப் பார்த்தால் கொஞ்சம் அசடுப்போலத்தான் தோன்றுகிறது." "பார்ப்பதற்கு சூரியா அப்படித்தான் இருப்பான், ஆனால், உண்மையிலே ரொம்பக் கெட்டிக்காரன். என் கல்யாணம் நடந்ததே அவனால்தான். (அலை ஒசை, கல்கி)
- நான் ஏதோ பெரிய அனுபவசாலி. வயசானவன், கெட்டிக்காரன் என்று அவனுக்கு ஒரு தப்பான அபிப்பிராயம். (ஞானக்கிறுக்கனிடம் சிக்கினேன்!, அப்புசாமி.காம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கெட்டிக்காரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:திறமைசாலி - புத்திசாலி - கெட்டிக்காரி - கெட்டி - சுட்டி