கெண்டைக்கால்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கெண்டைக்கால் (பெ) - பாதத்திற்கு மேலிருக்கும், முட்டியின் கீழுள்ள காலின் பின்பகுதி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- (வாக்கியப் பயன்பாடு) - ஓட்டப் பந்தய வீரருக்கு கெண்டைக்கால் அழகாக இருக்கும்.
(கோப்பு) |
கெண்டைக்கால் (பெ) - பாதத்திற்கு மேலிருக்கும், முட்டியின் கீழுள்ள காலின் பின்பகுதி