கெறுவம்
Jump to navigation
Jump to search
பொருள்
கெறுவம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மங்களநாயகம் தம்பையா எழுதிய ‘நொறுங்கிய இருதயம்’ நாவல். நான் நிறைய ரசித்தது அந்தக் காலத்தில் வழக்கிலிருந்து இப்பொழுதெல்லாம், கிட்டத்தட்ட வழக்கொழிந்துவிட்ட வார்த்தைகள். கெறுவம், இடம்பம், சுகவாளி, சவுக்கியவீனம், பரிகரிப்பு, சமுசயம் போன்ற சொற்கள் ஒரு நூற்றாண்டு காலத்துக்குள் முற்றிலும் மறைந்துவிட்டன என்பது அதிசயம்தான். (இரண்டு பெண்கள், அ.முத்துலிங்கம் )
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கெறுவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +