கேனப்பயல்
Appearance
(கேனையன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கேனப்பயல், .
- இளிச்சவாயன்
- புத்தி கூர்மையற்றவன், மடையன்
மொழிபெயர்ப்புகள்
- idiot ஆங்கிலம்
விளக்கம்
- ...
பயன்பாடு
- கேக்கறவன் கேனப்பயலா இருந்தா கேப்பயில் நெய் வடியுமாம் /எருமை மாடு ஏரோப்பிளென் ஓட்டுமாம் (சொலவடை)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
:கேனையன் - கேனயன் - மாக்கான் - கல்லுளி மங்கன் - பேக்கு
( மொழிகள் ) |
சான்றுகள் ---கேனப்பயல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற