இளிச்சவாயன்
Appearance
இளிச்சவாயன் (பெ)
- எப்போ தும் பல்லைக்காட்டுபவன்/இளிப்பவன்
- எளிதில் ஏமாற்றப்படுபவன்;ஏமாளி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- one who is always showing his teeth; one who grins like a monkey
- One who is easily misled/fooled/gullible; simpleton
விளக்கம்
பயன்பாடு
- நீ சொல்வதை எல்லாம் நம்ப யாராவது இளிச்சவாயன் இருக்கிறானா எனப் பார்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இளிச்சவாயன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:இளிச்சவாய் - அப்பாவி - முட்டாள் - சோணகிரி - ஏமாளி