உள்ளடக்கத்துக்குச் செல்

கைகோர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கைகோர் வினைச்சொல்

மொழிபெயர்ப்புகள்
[தொகு]

ஆங்கிலம்

  • join hands, unite, ally
விளக்கம்
பயன்பாடு
  • இரண்டு பையன்களும் படு உற்சாகமாக பிச்சை எடுக்கக் கிளம்பும் காட்சி, எப்போதும் அவர்கள் ஒன்றாகவே இருக்கிறார்கள்., ஒரே தட்டில் சாப்பிடுகிறார்கள்... கைகோர்த்து தூங்குகிறார்கள். (நான் கடவுள் சில கேள்விகள், ஜெயமோகன்)
  • கைகோர்த்து நாம் சென்ற காலங்கள்
மெய்யன்பின் மாறாத சின்னங்கள் - திரைப்பாடல்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---கைகோர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


கை - கோர் - இணை - கைகோர்ப்பு - கையிருப்பு
"https://ta.wiktionary.org/w/index.php?title=கைகோர்&oldid=1001853" இலிருந்து மீள்விக்கப்பட்டது