கையாளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கையாளி(பெ)

  1. சமர்த்தன், திறமைசாலி
  2. துஷ்டன்
  3. பாசாங்கு செய்பவன் (யாழ். அக.)

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a good hand, skilful person
  2. wicked man
  3. hypocrite, dissembler, pretender


பயன்பாடு
  • கையாளி = கை + ஆள் + இ

(இலக்கியப் பயன்பாடு)

  • வளைக்கலாத விற் கையாளி (கம்பரா. கார்முகப் படலம், 50)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையாளி&oldid=1242524" இலிருந்து மீள்விக்கப்பட்டது