கையேந்தி பவன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) - கையேந்தி பவன்
- (பொதுவாக தள்ளுவண்டியில் இயங்கும்) நடைபாதை உணவகம்; தட்டுக்கடை
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- food stalls on the sidewalk, where customers eat standing holding the plate in their hands.
விளக்கம்
- வாடிக்கையாளர்கள் உணவை வாங்கி நின்றுகொண்டே கையில் ஏந்தி சாப்பிடுவதால் இப்பெயர்
- இரவானதும் கையேந்தி பவன் கடைகளில் சுத்தமானத் தட்டுகளில் சுடச் சுட இட்லிகள் கிடைக்கும் (At night, there would be hot idlies served on clean plates in the sidewalk stalls)