தட்டுக்கடை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தட்டுக்கடை(பெ)
- கையேந்தி பவன்; (பொதுவாக தள்ளுவண்டியில் இயங்கும்) நடைபாதை உணவகம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- roadside eatery, food stalls on the sidewalk, where customers eat standing holding the plate in their hands.
விளக்கம்
- வாடிக்கையாளர்கள் உணவை வாங்கி நின்றுகொண்டே கையில் ஏந்தி சாப்பிடுவர்
பயன்பாடு
- சயான் சர்க்கிளில் இரவு பத்து மணி தொடங்கி அதிகாலை இரண்டரை மணி வரை இயங்கிய தட்டுக்கடைகள் உண்டு. அல்லது செம்மொழியில் மொழிமாற்றம் செய்தால் 'கையேந்தி பவன்'. தமிழர்கள் நடத்திய கடைகள். ஆம்லெட்-பாவ், ..இட்லி, தோசை கிடைக்கும். (கான் சாகிப், நாஞ்சில் நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தட்டுக்கடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +