உள்ளடக்கத்துக்குச் செல்

கையொட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கையொட்டி:
தாயின் இடுப்பில் கைக்குழந்தை/கையொட்டி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • கையொட்டி, பெயர்ச்சொல்.
  1. கைக்குழந்தை (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A babe in arms
  2. infant in arms

விளக்கம்

[தொகு]
  • கைகுழந்தை தன் தாயுடன் எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும்,வேறு யாரிடமும் போகாது அல்லது தாயானப்பட்டவள் தன் குழந்தையுடன் அதற்கு முலைப்பாலூட்டிக்கொண்டு ஒட்டிக் கிடப்பாள்...அதனால்தான் கைகுழந்தை தாயின் கையொட்டி எனப்படலாயிற்று.

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளப் பகுதி

[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையொட்டி&oldid=1448702" இலிருந்து மீள்விக்கப்பட்டது