உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பஞ்சான்(பெ)

  1. கைக்குழந்தை
  2. (நாஞ்சில் வட்டார வழக்கு) செடி வகை..பஞ்சான்பிசின்
  3. மீன்வகை
    • கோளையாள லொஞ்சான் பஞ்சான் (குருகூர்ப். 7).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. infant in arms; baby in arms
  2. a plant
  3. a kind of [[fish]
விளக்கம்
பயன்பாடு
  • பஞ்சானுங்குஞ்சும், நஞ்சானுங்குஞ்சும் - a large family of little children

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளப் பகுதி

[தொகு]

ஆதாரங்கள் ---பஞ்சான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சான்&oldid=1098720" இலிருந்து மீள்விக்கப்பட்டது