மகவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மகவு(பெ)

  1. குழந்தை
  2. மகன்
  3. மரத்தில்/கோட்டில்வாழ் குரங்கு முதலிய விலங்கின் பிள்ளை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. infant, off-spring
  2. son
  3. young of animals living on trees, as of monkeys
விளக்கம்
பயன்பாடு
  • ஆண் மகவு - infant boy
  • பெண் மகவு - infant girl

(இலக்கியப் பயன்பாடு)

  • மகவுமுலைவருட (கம்பராமாயணம்தைல. 13).
  • கொண்டதோர் மகவினாசை (அரிச்சந்திர புராணம். (மயானம். 20)).


( மொழிகள் )

சான்றுகள் ---மகவு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


மகன் - மகள் - சேய் - பிள்ளை - மகப்பேறு
"https://ta.wiktionary.org/w/index.php?title=மகவு&oldid=1193457" இலிருந்து மீள்விக்கப்பட்டது